Ashes starts

img

ஆஷஸ்... இன்று மதியம் தொடங்குகிறது

கிரிக்கெட் உலகில் உலகக்கோப்பை தொடருக்கு அடுத்து மிகப்பெரிய தொடராக கருதப்படுவது இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் தொடரே ஆகும். பழமைவாய்ந்த இந்த டெஸ்ட் தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் தனி கவனம் செலுத்தி ரசிப்பார்கள்